Sunday, April 27

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 15

முந்தைய பதிவு (பாகம் 14) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகள் பேச்சு தொடர்கிறது.., "..வாலிக்கும், சுக்ரீவனுக்கும் ஒரு சண்டை நடக்குது.., சுக்ரீவன் என்ன சொல்றான்..ராமா..ஆஞ்சநேயர் மூலமா  உன் பிரச்னை எல்லாம் கேள்விப்படேன்.., நீ மட்டும் வாலிய கொண்ணு எடுத்துட்டேன்னா,  எனக்கு சாம்ராஜ்யம் வந்துடும்..நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்.., அப்படின்னா என்ன அர்த்தம்.., நமக்குள்ளயேதான் வாலியும் இருக்கு..நமக்குள்ளயேதான் சுக்ரீவனும் இருக்கு. உன்னுடைய...