
முந்தைய
பதிவு (பாகம் 23) ஸ்ரீவிஜயகுமார்
சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது..,
"....இந்த ஊருக்கு ஏன் சென்னைன்னு பேரு வந்தது தெரியுமா..?
சென்னப்பநாயக்கர்னு ஆண்டாராம்..நோ..நாம வச்சிக்கிட்டோம்..,
சென்னை அப்டின்னு இருக்கும்.. அத பிரிச்சீங்கன்னா, செம்மையான நெய்னு அர்த்தம்..
செம்மையான நெய் எப்ப வரும் தெரியுமா..உடலிலே எந்த குறையும் இல்லாத பசுமாடு கன்றை
ஈன்ற பிறகு, முதல் 7 வாரத்தில் கிடைக்கக்கூடிய
பாலில் இருந்து எடுக்கப்பட்ட நெய்க்கு பேருதான்...