Friday, August 9

திருமலை திருப்பதியில் ஓர் அதிசயக்காட்சி!

திருமலை திருப்பதி கருவறை போல போடப்படிருக்கும் படப்பதிவுக்கான செட்
இது கொஞ்சம் பழைய செய்திதான், இருந்தாலும் நாம ஆச்சரியப்படக்கூடிய செய்தி எப்போ நம்மோட கவனத்துக்கு வந்தாலும் அது நமக்கு ஆச்சரியம்தானே.., அப்படித்தான் இந்த காட்சிய பார்த்ததும் எனக்கு உங்களோட பகிர்ந்துக்கனும்னு தோணினது.

திருமலை திருப்பதி 
குருபௌர்ணமி தினத்தன்று திருமலையில் காட்சி தந்த முழுநிலவு திருநீற்று பட்டைக்கு நடுவே திலகமிட்டதைப்போல காட்சி தந்தது. இந்தக் காட்சி பார்ப்பதற்கு மிகவும் அற்புதமான ஒன்று. இதைப்பார்த்த பக்தர்கள் சிலிர்ப்படைந்தார்கள். அந்த வீடியோப்பதிவு (நன்றி டிவி9)

0 comments: