
' யாகத்தீக்குள் ராம்பாவ் சுவாமிகள் '
சமீபத்துலதான் இவரப்பத்தி நினைவு வந்தது..,
ஃபயர்யோகி (FIRE YOGI)…இப்படித்தான் அவர குறிப்பிடுவாங்க,
அவரோட பேரு, ராம்பாவ் சுவாமிகள்..!
ராம்பாவ் சுவாமிகள்
தஞ்சாவூரச் சேர்ந்தவரு..,
இவரோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, இவரு நடத்தும் 14 மணி நேர தொடர்யாகம்..!
நாலடிக்கு, நாலடியில யாகசாலை அமைச்சு, விநாயகருக்கு ஒரு ஸ்பெஷல் யாகம் நடத்துவாரு..,
அந்த யாகத்துல போட 50 கிலோ நெய், 400 கிலோ மரக்குச்சி, 200...