திருமலை திருப்பதி தேவஸ்தானம்ஸ், திருப்பதி
ஸ்ரீவாரி நவராத்திரி பிரமோற்சவம்ஸ்-2012
அக்டோபர் 15 முதல் 23 வரை
![]() |
அருள் பாண்டுரங்க தேவா! |
- ஒவ்வொரு நாளும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி விசேஷ வாகனங்களில் நான்கு மாட வீதிகளிலும் உலா வருவார்கள்.
- இந்த வாகனங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்து, ஈடுஇணையற்ற ஆசீர்வாதங்களைப் பெறுவது என்பது பாரம்பரிய நம்பிக்கை
- பார்வையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- கருடசேவாவிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- கூட்டநெரிசல் அதிகமுள்ள இடங்களில் நிகழ்ச்சிகளை எல்லோரும் தரிசிக்க LED திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு இடத்திலும் சிறப்பான பஜனை ஏற்பாடுகள்.
விசேஷ ஏற்பாடுகளுடன் - '2012 பிரம்மோற்சவம்ஸ்
வாருங்கள் ! அவரது ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்!!
நேரடி ஒளிபரப்பை S.V பக்தி சேனலில் கண்டு, பெருமானின் அருளைப் பெற்று ஆனந்தத்தில் திளையுங்கள்!
(பல்வேறு நலத்திட்டங்களில் பங்கேற்று வரிச்சலுகையை பெற்றிருங்கள்)
மேலும் விபரங்களுக்கு : www.tirumala.org / www.tirupati.org
கால் சென்டர்: 0877-2233333
பிரம்மோற்சவம் நிகழ்ச்சிநிரல் விபரங்களை இங்கிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்: Navarathri Brahmotsavams -Oct.2012
பிரம்மோற்சவம் நிகழ்ச்சிநிரல் விபரங்களை இங்கிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்: Navarathri Brahmotsavams -Oct.2012
0 comments:
Post a Comment