
Rang Avadhoot Maharaj
ரங்
அவதூத் மகராஜ் .
இவரைப்
போன்றவங்களைபத்தி வெறும் தகவல்களா தெரிஞ்சிக்கிறதவிட, இவங்களோட அனுபவங்கள்தான் நமக்கு ரொம்பவே முக்கியம். அதுதான் குருபரம்பரைய நாம புரிஞ்சிக்கிறதுக்கு உதவியா இருக்கும்.அதனால, எழுத்துல ஒரு தொடர்ச்சிய எதிர்பாக்காம, கூடவே வாங்க, நாம
போகவேண்டிய இடம் வந்துடும்.
முதல்ல ரங் அவதூத் மகராஜ், அடுத்ததா இவரு..!
அழுக்கு
சாக்கு, கையில 'மக்கு'ன்னு சொல்லபடுகிற ஒரு
டீக்குவளை. எந்நேரமும் அந்த
வேப்பமரத்தடியில்தான்...