திருப்பதியின் வசீகரம்..! |
அவரை தரிசிக்க படையெடுக்கும் கோடானுகோடி பக்தர்கள்..,
திருமலையை தாங்கி நிற்கும் திருப்பதி..!
2012-13 ம் ஆண்டு உலகம் முழுவதிலும் இருந்து வேங்கடவனை தரிசிக்க வந்த பக்தர்களின் எண்ணிக்கை 2 கோடி..!
காணிக்கையாக பெருமாளுக்கு வந்த ஆண்டு வருமானமோ ரூ.2250 கோடி ..!
இப்படி பழம்பெருமை வாய்ந்த திருமலை திருப்பதிக்கு விருது கொடுத்து தன்னை பெருமைபடுத்திக்கொள்கிறது மத்திய அரசு..,
Best Heritage City எனும் தேசிய சுற்றுலா விருதினை இன்று திருப்பதி நகருக்கு மத்திய அரசு வழங்குகிறது.
உலகின் சக்தி மையம்..பிரபஞ்சநாயகன் வாசம் செய்யும் திருத்தலம்..கோடானுகோடி தேவர்களும், ரிஷிகளும்,முனிகளும் தவமிருக்கும் புண்ணியதலத்திற்கு மானுடகுலம் விருது கொடுத்து மகிழ்வதுவும் கூட ஒரு தனிச்சிறப்புதானே..!
தேவஸ்தான அதிகாரி டில்லியில் விருது பெறும் காட்சி..! |
ஓம் நமோ வேங்கடேசாய..!
4 comments:
Best Heritage City எனும் சிறப்பான தகவலுக்கு நன்றி...
Best Heritage City எனும் தேசிய சுற்றுலா விருதினை இன்று திருப்பதி நகருக்கு மத்திய அரசு வழங்குகிறது.
மகிழ்ச்சிப்பகிர்வுகளுக்கு நன்றிகள்..!
திண்டுக்கல் தனபாலன், இராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கு நன்றி
nandri pala.
Post a Comment