உங்கள் வேந்தர் டிவியில்..,
மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..,
இன்று இரவு 9.30 மணிக்கு..,
மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..,
இன்று இரவு 9.30 மணிக்கு..,
# தண்ணீரை மருந்தாக மாற்றும் மந்திரங்கள்..!
பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் முன்னிலையில் நிரூபித்துக்காட்டிய சாமியார்.
வேதங்களில் மறைந்திருக்கும் ரகசியங்கள்..,
பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் முன்னிலையில் நிரூபித்துக்காட்டிய சாமியார்.
வேதங்களில் மறைந்திருக்கும் ரகசியங்கள்..,
டெயில்பீஸ்; தண்ணீரை மந்திரிச்சுதான் நம்ம முன்னோர்கள் பயன்படுத்தி இருக்காங்க. அதை இன்னைக்கு எபிசோட்ல சயின்டிபிகலா, விளக்கியிருகாரு ஓம்கார் ஸ்வாமிகள். ஒவ்வொரு மந்திரத்துக்கும், தண்ணியில ஒரு வடிவம் உருவாகுது. அது பார்க்க வைர ஆபரணம் மாதிரி இருக்கு. இன்னைக்கு எபிசோட் பார்க்கிற எல்லாரையும் பிரமிக்க வைக்கும் அப்படிங்கிறதுல எந்த சந்தேகமும் இல்லை.
வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 01 |
வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 02 |
வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 03 |
வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 04 |
வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 05 |
வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 06 |
வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 07 ..இன்று இரவு 9.30 மணிக்கு, வேந்தர் டிவி..மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..ஓம்கார் ஸ்வாமிகள் |
3 comments:
U tube la epa upload panuvega.
https://www.youtube.com/watch?v=ir9XXyBHYes
Post a Comment