Tuesday, June 23

இன்று, வேந்தர் டிவி, மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..ஓம்கார் ஸ்வாமிகள்..!

உங்கள் வேந்தர் டிவியில்..,மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..,இன்று இரவு 9.30 மணிக்கு.., # தண்ணீரை மருந்தாக மாற்றும் மந்திரங்கள்..!பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் முன்னிலையில் நிரூபித்துக்காட்டிய சாமியார்.வேதங்களில் மறைந்திருக்கும் ரகசியங்கள்.., டெயில்பீஸ்; தண்ணீரை மந்திரிச்சுதான் நம்ம முன்னோர்கள் பயன்படுத்தி இருக்காங்க. அதை இன்னைக்கு எபிசோட்ல சயின்டிபிகலா, விளக்கியிருகாரு ஓம்கார் ஸ்வாமிகள். ஒவ்வொரு மந்திரத்துக்கும், தண்ணியில ஒரு வடிவம் உருவாகுது. அது...