
சாரதா தேவியுடன் நிவேதிதா
“….நல்ல தூக்கத்துலதான் அப்படி ஒரு கனவு…இராமகிருஷ்ண பரமஹம்சரோட உருவம் என் கண்ணுக்கு அச்சு அசலா காட்சி தந்தது..ஆனா, அடுத்து நான் நேரடியா பாத்த காட்சி, என்னை பதற வச்சிருச்சு..நான் பாத்துட்டு இருக்கும்போதே.... அந்த மகானோட ஆன்மா,தன்னோட உடல விட்டு வெளியேற..அந்தக்காட்சி எனக்கு துல்லியமா தெரிஞ்சது..இது என்ன பதட்டப்பட வச்சாலும், இப்படி ஒரு காட்சிய பாக்கறது எனக்கு ஒரு புது அனுபவம்..
..காலையில எழுந்ததும் இந்தக்கனவு..ஒரு தெளிவான...