
வாங்க..இப்போ நான் சொல்லப்போறது எல்லாமே நேரடியா என்னோட அனுபவங்கள்...நான் நேரடியா உணர்ந்ததுக்கு சாட்சிகள் தேவையில்ல...ஆனா, இப்போ நான் சொல்லப்போற எல்லாமே சத்தியமானவை.
இத நான் உணர்ந்த தருணம் ரொம்பவே அற்புதமானது..,
அந்த சமயத்துல வார்த்தைகள்ல விவரிக்க முடியாத உன்னதமான தியானநிலையிலயே நான் தொடர்ந்து இருக்கத் தொடங்கினேன்.
அப்போதான் என்னால சில குறிப்பிட்ட நிலைகளுக்கெல்லாம் போக முடிஞ்சது.
தியானத்துல படிப்படியா வெவ்வேற இடங்களுக்கு...