
கவிஞரே ஓவியராக-முகப்பு அட்டையில் திருமலை
ரசனை
உள்ளவர்கள்தான் கவிஞர்களாக முடியும். நல்ல கவிஞர்கள் நல்ல ஓவியர்களாகவும்
இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால், ஓவியத் திறமை பெற்ற கவிஞர்கள்
ஒரு சிலரே. அந்த வரிசையில் கவிஞர் பெருமாள் ராசுவுக்குத் தனியிடம்
நிச்சயமாக உண்டு.
அவரது "பிரணவப் பிரவாகம்' என்கிற கவிதைத் தொகுப்பு ஓர் அற்புதமான
படைப்பு என்பது மட்டுமல்ல, அரிய முயற்சியும் கூட.
திருவேங்கடத்தில் தொடங்கி
இந்தியாவிலுள்ள...