Monday, October 26

3 comments:

Anonymous said...

எனக்கு திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பக்கத்துல P.ரெட்டியபட்டி.
நீங்க மூன்றவதுகண் இயக்குனர் அப்படின்னு சொல்லறது உண்மையா
என்னோட பெயர் வினோத் அப்பா பெயர் திருமலைசாமி எங்க ஊர் பக்கத்துல பாறைபட்டி அப்படிங்குற ஊர்ல கொஞ்ச நாள் முன்னாடி தான் ஒரு ஜீவசமாதி
கண்டுபுடிச்சு வழிபாடு பண்ணிட்டு வர்றாங்க.அந்த சித்தர் பெயர் சிவன் அய்யா
அதுக்கு பக்கத்துல பனையூர் அப்படிங்குற ஊர்ல பாம்பு புத்துல ஒரு சித்தர் இருக்கார் அப்படின்னு சிவன் அய்யா இருக்கிறதா சொன்ன சாமியார் ஒருத்தர் பனையூர் சிவன் கோவில் வந்து பாம்பு புத்துல ஒரு சித்தர் இருக்குறத சொல்லி இருக்கார் .அவர் சொன்னதுக்கு அப்புறம் அந்த புத்து வளர ஆரமிச்சது, அது மட்டுமில்லாம பனையூர்ல வேற ஒரு ஜீவா சமாதியும் இருக்கு உங்களோடwhatsapp நம்பர் அனுப்புங்க என்னோடwhatsapp நம்பர் 8508978561 name vinoth

Deepa 2514 said...

Hi Moondravathu Kan... 1st i would like to cograts this program Director and Anchors who doing dam good job.. I really very blessed to c all the miracles im seeting... I watch ur program in online only.. Im working in travel line and always travel to india but all the place i visit is plan by my customers.. Im planning to visiit few places which i saw in ur program.. im planning to visit temples at Salem, Thajayur,Kumbakonam, Chitabaram, Pondicherry, vellore Chennai etc. U can suggest any place ur all visited.. Few esp i saw and touch my heart and i wan to visit that places like esp 59, esp 99, esp 125, and esp 238.. I need this place addd or contact no coz it will be easy for me.. hope u will help me.. Coz of ur super program im going to visit all ths places... U can email or whtsup me stnene14@gmail.com / 0060163889097.. Keep going n all the best for coming year.. Tq

vijay said...

அய்யா எனது ஊர் நாமக்கல் மாவட்டம்,இராசிபுரம் வட்டம் இரா.பட்டணம் கிராமம் என் பெயர் இரா.விஜயலிங்கன் எனக்கு 15 வருடமாக ஏதோ செய்வினை கோளாரோ, வேறு பாவங்களோ தெரியவில்லை என்னால் தூங்க முடியவில்லை,காலை கீழ் ஊன்றி நலக்க முடியவில்லை வேலைக்கு போகமுடியவில்லை இரவில் படுத்தால் கால் வலியால் கத்திக்கொண்டே விடிய விடிய, விடிய தூங்காமல் முழித்துக்கொண்டே இருப்பேன், இப்பொழுது பிரட்சனை ரொம்ப அதிகமாகிவிட்டது.இரவில் மூச்சு விடமுவதில்லை இதே போல் என் அம்மாவும் அவதி படுகிறார் ஆகவே இப்பிரட்சனையிலிருந்து விடுபட வழி காட்டவும் செல் நெ: 9003506161