
ஸ்ரீராமஜெயம்
வயதான
தொண்டுகிழம்..எந்த நேரமும் உயிர் இந்த உடலை விட்டுப்பிரியலாம். தன்னலமில்லாத மனிதர்.
அதனால்தானோ என்னவோ, இந்த பிரபஞ்சமே அவருக்கு தனது ரகசியங்களை எல்லாம் வெளிப்படுத்திவிட்டது.
இயற்கையின் அதீதமான உண்மைகளை புரிந்துகொண்ட ஒரு மனிதன், தனக்குள்ளேயே அடங்கிவிடுவான்.
கடல் அலையின் ஆர்ப்பரிப்புகள் அடங்கினதைப்போல, அவருடய மனம் எப்போதும் ஒரு லயத்துக்குள்ளேயே
இருந்துவந்தது. பிரபஞ்ச ரகசியங்களை அறிந்த அந்த முதியவருக்கு நினைத்த நேரத்தில்...