Sunday, May 17

காசியின் உண்மையான முகங்களைத் தேடி ஒரு பயணம்..!

பிணம் திண்ணும் அகோரிகள்., கஞ்சா புகைக்கும் சாமியார்கள்.., எந்த நேரமும் பிணங்களை எரிக்கும் கங்கைக்கரை.., இவையெல்லாம் தான் காசியா.., இவை மட்டும்தான் காசியா..,காசியின் உண்மையான முகங்களைத் தேடி ஒரு பயணம்..!...திங்கள்(18மே) நாளை முதல்,  ஒவ்வொரு திங்கட்கிழமையிலும்இரவு 9.30 மணிக்கு..,உங்கள் வேந்தர் டிவியில்..,THE REAL KASI..,Moondravathu Kan -Exclusive The Real Kasi 01 The Real Kasi 02 The Real Kasi 03 The Real Kasi 04 The Real Kasi 05 The Real Kasi 06 The Real Kasi 07 The Real Kasi 08 The Real Kasi 09 The Real Kasi ...