Tuesday, March 31

அடுத்த சில மாதங்களில்..இவையெல்லாம் தலைப்புச்செய்தியாகும்..! அகத்தியர் ஜீவநாடி அமானுஷ்யங்கள்..!!

இனிய உறவுகளுக்கு, அன்பு வணக்கங்கள்.., நான் கொஞ்சநாளா, இந்தப்பக்கமே வராம இருந்துட்டேன். அதுக்கெல்லாம் உங்க கிட்டே வருத்தம் தெரிவிச்சுக்கிறேன். அதுக்கு காரணம் இருக்கு.  சில மாதங்களா, வேந்தர் டிவியில மூன்றாவது கண் அப்படிங்கிற ஒரு நிகழ்ச்சிய பத்தி நீங்க எல்லாம் கட்டாயம் கேள்விப்படிருப்பீங்க. நான்தான் இந்த நிகழ்ச்சியோட இயக்குநர். அதனாலதான், கொஞ்சம் பிசி ஆகிட்டேன். ஆனா, இப்போ, எல்லாம் சித்தர்கள் வழிகாட்டுதலோட, சிறப்பா நடந்துட்டு இருக்கு. இந்த மூன்றாவது...