
திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - பாகம் -03
ஞாயித்துக்கிழமை(ஜனவரி05,2014) ஒளிபரப்பான இந்தபகுதியில மிகமுக்கியமான ஒரு விஷயத்தப்பத்தி திருப்பதி கோயிலோட பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் பேசியிருக்காரு.
குழந்தைஇல்லாத தம்பதிகளுக்கு இது ஒரு அற்புதமான செய்தி..!
ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும், திருமலை திருப்பதியில பெருமாளுக்கு அமிர்தகலசம் அப்படிங்கிற ஒரு பிரசாதம் நைவேத்யம் செய்யறாங்க. இது
அரிசிமாவு, மிளகு,வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படும்...