
'தேவலோகத்துக்கு பறந்து சென்ற கருடன்'
"...வேதவிற்பன்னர்களும், பக்தர்களும் கூடி நின்னு, கருடனுக்கு எல்லா மரியாதையும் செஞ்சு, முறைப்படி எல்லா பூஜைகளையும் செஞ்சு, இதோ..இன்னைக்கு சாயந்திரம் 5 மணியில இருந்து, 6 மணிக்குள்ள அவர தேவலோகத்துக்கு வழியனுப்பி வச்சிருக்காங்க.
இந்த கலியுகத்துல மானுட குலத்தை பாவங்கள்ல இருந்து காப்பாத்தி, மோட்சத்துக்கு வழிகாட்டிட்டு இருக்கும் அந்த வேங்கடவனுக்கு பிரம்மா நன்றி தெரிவிச்சு இன்னையில இருந்து ஒரு 9 நாளுக்கு...