
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களோட வலைப்பதிவுகள தொடர்ந்து வாசித்துவருபவர்களில்
நானும் ஒருவன். அப்படி பார்த்துட்டு இருந்தப்பதான் சமீபத்துல பசுபதிவுகள் - ன்னு ஒரு வலைப்பதிவ அறிமுகப்படுத்தியிருந்தாரு.
கம்பராமாயண அகராதி பத்தின பதிவு அது. சுவாரசியமா இருந்த அவரோட மற்ற பதிவுகளையும்
தேடி படிச்சுட்டு இருந்தப்பதான் சித்திர ராமாயணம் பத்தின ஒரு பதிவையும் பார்க்க நேர்ந்தது.
ரொம்பவும் அரிதான சித்திர ராமாயண புத்தகத்தைபத்தின குறிப்புகளோட...