
குருவேசரணம்..!
கேள்விகளோடு இவர் இருக்கும் திசைநோக்கித் தொழுதாலே போதும், பதில்கள் தானாக நம்மைத்தேடி வரும்.
என்னை இவர்கள்தான் ஒவ்வொருகணமும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
திருமலை திருப்பதி பெருமானே இங்கு குடிகொண்டு
இவர்களைத்தேடி வருகின்றவர்களுக்கு இவர்கள் மூலமாகஆசி வழங்கிக்கொண்டிருக்கிறார் .அந்த அற்புத அனுபவத்தை நான் மட்டுமல்ல..என்னைப்போல் உணர்ந்தவர்கள் ஏராளம். இவரை எல்லோரும் அன்புடன் கருமலை சித்தர் என்றும் அழைப்பதுண்டு.
குருபரம்பரை...