Sunday, September 30

'அவரை மூன்று திசைகளிலிருந்தும் முதலைகள் சுற்றி வளைத்தன'- தொடரும் குருபரம்பரை

இதுவரை பேசப்படாத ஒரு விஷயம். கண்ணுக்குப் புலப்படாத வெர்ச்சுவல் தளத்துல இயங்கிவரும் சக்தி மையம், நாம புரிஞ்சுக்கக்கூடிய விஷயமா, அதே வெர்ச்சுவல் தளத்துல இங்க தகவல்களா மலரப்போகுது. ஒவ்வொரு விஷயத்துலயுமே முரண்பாடுகள்லதான் அழகு மறைஞ்சிருக்கு. இது வெறும் அழகோட தரிசனம் மட்டுமில்லைங்க. ஆன்மதரிசனம். இதப்படிக்கிற எல்லாருக்கும் தன்னைத்தானே கண்ணாடியில பாக்குற உணர்வு வரும். ஏன்னா, இது ,ஒவ்வொருத்தருக்குள்ளயும் ஒளிஞ்சிகிட்டு இருக்குற மகத்தான ஒரு உணர்வு,...