
சித்தர்பூமி
ஒருவழியா, யூடியூப்ல சேனல் தொடங்கியாச்சு. சித்தர்பூமி அப்படிங்கிற யூடியூப் சேனலுக்கு உலகம் முழுக்க ஏகோபித்த ஆதரவு கிடைச்சிருக்கு. தொடங்கின சில தினங்களுக்கு உள்ளேயே சுமார் 50க்கும் மேற்பட்ட வீடியோக்களை அப்லோட் செய்திருக்கோம். ஸ்ரீ பகவத் அய்யா, கவனகர் ராம கனக சுப்புரத்தினம், சுவாமினி பிரமானந்தா, போகர் நவபாஷாண சிலை ரகசியம், ஸ்ரீ விஜயகுமார் சுவாமிகள், நடிகர் ஸ்ரீகாந்தின் அமானுஷ்ய அனுபவம், ஜெர்மன் சாமின்னு சொல்லப்படும் சத்குரு...