Tuesday, June 23

இன்று, வேந்தர் டிவி, மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..ஓம்கார் ஸ்வாமிகள்..!

உங்கள் வேந்தர் டிவியில்..,
மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..,
இன்று இரவு 9.30 மணிக்கு..,
# தண்ணீரை மருந்தாக மாற்றும் மந்திரங்கள்..!
பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் முன்னிலையில் நிரூபித்துக்காட்டிய சாமியார்.
வேதங்களில் மறைந்திருக்கும் ரகசியங்கள்..,
டெயில்பீஸ்; தண்ணீரை மந்திரிச்சுதான் நம்ம முன்னோர்கள் பயன்படுத்தி இருக்காங்க. அதை இன்னைக்கு எபிசோட்ல சயின்டிபிகலா, விளக்கியிருகாரு ஓம்கார் ஸ்வாமிகள். ஒவ்வொரு மந்திரத்துக்கும், தண்ணியில ஒரு வடிவம் உருவாகுது. அது பார்க்க வைர ஆபரணம் மாதிரி இருக்கு. இன்னைக்கு எபிசோட் பார்க்கிற எல்லாரையும் பிரமிக்க வைக்கும் அப்படிங்கிறதுல எந்த சந்தேகமும் இல்லை.
வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 01

வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 02

வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 03

வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 04

வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 05

வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 06

வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 07

..இன்று இரவு 9.30 மணிக்கு, வேந்தர் டிவி..மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..ஓம்கார் ஸ்வாமிகள்

5 comments:

My Mobile Studios said...

U tube la epa upload panuvega.

Anonymous said...

https://www.youtube.com/watch?v=ir9XXyBHYes

SIVAYOGI said...

இறை உணர முற்படுபவர்களுக்கு வழிகாட்டும் ஓர் இடம் யோகக்குடில். வாய்ப்புள்ளவர் பயனடைய வாய்ப்பாக இங்கே பதிக்கிறேன். நன்றியுடன் https://www.facebook.com/yogakudil?ref=bookmarks
https://www.youtube.com/channel/UCvA-n-ZCZc6qNktdVZHDflg

Ongara Kudil said...

40 ஆண்டுகளுக்கு முன் முள்ளுக்காடு, இன்று ஆறுமுக அகத்திய அரங்கரின் வழிகாட்டலில் அறம் தளைக்கும் புண்ணியபூமி, முருகப்பெருமான் சுவடிகள் மூலம் 400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்த 7வது படைவீடான பிரணவக்குடில்.
https://www.facebook.com/Ongarakudil.London/videos/320368394808625/

super deal said...

அனைவருக்கும் வணக்கம்

புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

நன்றி

நமது தளத்தை பார்க்க Superdealcoupon